The Bible Software
bible.softwareயோபுயோபு 19 › யோபு 19:8

யோபு 19:8

நான் கடந்துபோக முடியாதபடி அவர் என் பாதையை வேலியடைத்து, 1 என் வழிகளை இருளாக்கிவிட்டார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

He hath fenced up my way that I cannot pass, and he hath set darkness in my paths.

In Context

7இதோ, கொடுமை என்று கூப்பிடுகிறேன், 1 கேட்பார் ஒருவரும் இல்லை; 1 கூக்குரலிடுகிறேன், நியாயவிசாரணை இல்லை. 1

9என்னிலிருந்த என் மகிமையை அவர் உரிந்துகொண்டு, 1 என் தலையின் கிரீடத்தை எடுத்துப்போட்டார். 1

Read all of யோபு 19

Cross References

Joshua 24:7அவர்கள் யெகோவா நோக்கிக் கூப்பிட்டார்கள்; அப்பொழுது அவர் உங்களுக்கும் எகிப்தியர்களுக்கும் நடுவில் இருளை வரச்செய்து, சமுத்திரத்தை அவர்கள்மேல் புரளச்செய்து, அவர்களை மூடிப்போட்டார்; நான் எகிப்திலே செய்ததை உங்களுடைய கண்கள் கண்டது; பின்பு வனாந்திரத்தில் அநேகநாட்கள் வாழ்ந்தீர்கள்.

Job 30:26நன்மைக்காகக் காத்திருந்த எனக்குத் தீமை வந்தது; 1 வெளிச்சம் வருமென்று பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இருள் வந்தது. 1

Proverbs 4:19துன்மார்க்கர்களுடைய பாதையோ காரிருளைப்போல இருக்கும்; 1 தாங்கள் எதினால் இடறுகிறோம் என்பதை அறியமாட்டார்கள். 1

Isaiah 59:9ஆதலால், நியாயம் எங்களுக்குத் தூரமாயிருக்கிறது; நீதி எங்களைத் தொடர்ந்து பிடிக்காது; வெளிச்சத்திற்குக் காத்திருந்தோம், இதோ, இருள்; பிரகாசத்திற்குக் காத்திருந்தோம், ஆனாலும் இருளிலே நடக்கிறோம்.

Jeremiah 23:12ஆதலால், அவர்கள் வழி அவர்களுக்கு இருட்டில் சறுக்கலான வழியாயிருக்கும், துரத்தப்பட்டு அதில் விழுவார்கள்; அவர்கள் விசாரிக்கப்படும் வருடத்தில் அவர்கள்மேல் பொல்லாப்பை வரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

Lamentations 3:7நான் தப்பிப்போகாமலிருக்க என்னைச்சூழ வேலியடைத்தார்; 1 என் விலங்கை கடினமாக்கினார். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 19:8

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 19:7யோபு 19யோபு 19:9 →