The Bible Software
bible.software › யோபு › யோபு 36 › யோபு 36:18

யோபு 36:18

கடுங்கோபம் உண்டாயிருக்கிறதினால் 1 அவர் உம்மை ஒரு அடியினால் அழித்துவிடாமலிருக்க எச்சரிக்கையாயிரும்; 1 அப்பொழுது மீட்கும் பொருளை அதிகமாகக் கொடுத்தாலும் அதற்கு நீர் தப்பமாட்டீர். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Because there is wrath, beware lest he take thee away with his stroke: then a great ransom cannot deliver thee.

In Context

17ஆகாதவன்மேல் வரும் நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப் பார்ப்பீர்; 1 நியாயமும் நீதியும் உம்மை ஆதரிக்கும். 1

19உம்முடைய செல்வத்தை அவர் மதிப்பாரோ? 1 உம்முடைய பொன்னையும், பூரண பராக்கிரமத்தையும் அவர் மதிக்கமாட்டாரே. 1

Read all of யோபு 36

Cross References

Job 33:24அவர் அவனுக்கு இரங்கி, அவன் படுகுழியில் இறங்காமல் இருக்க: 1 நீர் அவனைக் காப்பாற்றும்; 1 மீட்கும் பொருளை நான் கண்டுபிடித்தேன் என்பார். 1

Psalms 2:12தேவமகன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருப்பதற்கு, 1 தேவனை முத்தம்செய்யுங்கள்; 1 கொஞ்சக்காலத்திலே தேவனுடைய கோபம் பற்றியெரியும்; 1 அவரிடம் அடைக்கலமாக இருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.

Psalms 49:7ஒருவனாவது, தன்னுடைய சகோதரன் + 49:7 தன்னையே அழிவைக் காணாமல் 1 இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி, 1

Isaiah 14:6மிகுந்த கோபங்கொண்டு ஓய்வில்லாமல் மக்களை அடித்து, கோபமாக மக்களை அரசாண்டவன், தடுக்க யாருமில்லாமல் துன்பப்படுத்தப்படுகிறான்.

Matthew 3:7பரிசேயர்களிலும் சதுசேயர்களிலும் அநேகர் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வருகிறதை அவன் கண்டு: “விரியன்பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்திற்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வழிகாட்டினவன் யார்?

Romans 2:5உன் மனதின் கடினத்திற்கும், மனம்திரும்பாத இருதயத்திற்கும் தகுந்தபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும். கோபத்தின் தண்டனை நாளிலே உனக்காகக் கோபத்தினைக் குவித்துக்கொள்ளுகிறாயே.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 36:18

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 36:17யோபு 36யோபு 36:19 →