யோபு 33:24
அவர் அவனுக்கு இரங்கி, அவன் படுகுழியில் இறங்காமல் இருக்க: 1 நீர் அவனைக் காப்பாற்றும்; 1 மீட்கும் பொருளை நான் கண்டுபிடித்தேன் என்பார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Exodus 33:19அதற்கு அவர்: “என்னுடைய எல்லா தயவையும் + 33:19 மகிமை நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகச்செய்து, யெகோவாவுடைய நாமத்தை உனக்கு முன்பாகக்கூறுவேன்; எவன்மேல் கிருபையாக இருக்க விருப்பமாக இருப்பேனோ, அவன்மேல் கிருபையாக இருப்பேன்; எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பமாக இருப்பேனோ, அவன்மேல் இரக்கமாக இருப்பேன் என்று சொல்லி,
Job 22:21நீர் அவருடன் பழகி சமாதானமாயிரும்; 1 அதினால் உமக்கு நன்மைவரும். 1
Job 36:10அக்கிரமத்தைவிட்டுத் திரும்பும்படி அவர்கள் காது கேட்க கடிந்துகொள்ளுகிறார். 1
Psalms 22:4எங்களுடைய முன்னோர்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்; 1 நம்பின அவர்களை நீர் விடுவித்தீர். 1
Psalms 40:2பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, 1 என்னுடைய கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, 1 என்னுடைய கால் அடிகளை உறுதிப்படுத்தி, 1
Psalms 71:3நான் எப்பொழுதும் வந்தடையக்கூடிய கன்மலையாக இரும்; 1 என்னை இரட்சிப்பதற்குக் கட்டளையிட்டீரே; 1 நீரே என்னுடைய கன்மலையும் என்னுடைய கோட்டையுமாக இருக்கிறீர். 1