யோபு 36:33
அதினால், அவர் செய்ய நினைக்கிறதையும், 1 புயல் எழும்பப்போகிறதையும், ஆடுமாடுகள் தெரியப்படுத்தும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The noise thereof sheweth concerning it, the cattle also concerning the vapour.
In Context
Cross References
2 Samuel 22:14யெகோவா வானத்திலிருந்து இடியைப்போல முழங்கி, 1 சர்வவல்லமையுள்ள தேவன் தமது சத்தத்தைத் தொனிக்கச் செய்தார். 1
Job 36:29மேகங்கள் பரவுகிறதையும், அவருடைய கூடாரத்திலிருந்து எழும்பும் குமுறல்களையும் அறியமுடியுமோ? 1
Psalms 29:3யெகோவாவுடைய சத்தம் சமுத்திரங்கள் மேல் தொனிக்கிறது; 1 மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்; 1 யெகோவா திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார். 1
Joel 1:18மிருகங்கள் எவ்வளவாகத் தவிக்கிறது; மாட்டுமந்தைகள் தங்களுக்கு மேய்ச்சல் இல்லாததினால் கலங்குகிறது; ஆட்டுமந்தைகளும் சேதமானது.