Job 36:32
அவர் மின்னலின் ஒளியைத் தமது கைக்குள்ளே மூடி, 1 அது எவைகளையெல்லாம் அடிக்கவேண்டுமென்று கட்டளையிடுகிறார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
With clouds he covereth the light; and commandeth it not to shine by the cloud that cometh betwixt.
In Context
31அவைகளால் மக்களை தண்டிக்கிறவரும், 1 ஆகாரம்கொடுத்து காப்பாற்றுகிறவருமாயிருக்கிறார். 1
33அதினால், அவர் செய்ய நினைக்கிறதையும், 1 புயல் எழும்பப்போகிறதையும், ஆடுமாடுகள் தெரியப்படுத்தும்.
Cross References
Job 26:9அவர் தமது சிங்காசனம் நிற்கும் ஆகாயத்தை பலப்படுத்தி, 1 அதின்மேல் தமது மேகத்தை விரிக்கிறார். 1
Job 37:15தேவன் அவைகளைத் திட்டமிட்டு, 1 தம்முடைய மேகத்தின் மின்னலை மின்னச்செய்யும் விதத்தை அறிவீரோ? 1
Psalms 18:11இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார்; 1 தண்ணீர் நிறைந்த கறுத்த மழைமேகங்களையும் தம்மை சூழ்ந்திருக்கும் கூடாரமாக்கினார். 1
Psalms 135:7அவர் பூமியின் கடைசியிலிருந்து மேகங்களை எழும்பச்செய்து, 1 மழையுடன் மின்னலையும் உண்டாக்கி, 1 காற்றைத் தமது சேமிப்புக்கிடங்கிலிருந்து புறப்படச்செய்கிறார். 1
Psalms 148:8அக்கினியே, கல்மழையே, உறைந்த மழையே, மூடுபனியே, 1 அவர் சொற்படி செய்யும் பெருங்காற்றே, 1