The Bible Software
bible.softwareயோபுயோபு 36 › யோபு 36:7

யோபு 36:7

அவர் தம்முடைய கண்களை நீதிமான்களைவிட்டு விலக்காமல், 1 அவர்களை ராஜாக்களுடன் சிங்காசனத்தில் ஏறவும், 1 உயர்ந்த இடத்தில் என்றைக்கும் அமர்ந்திருக்கவும் செய்கிறார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

He withdraweth not his eyes from the righteous: but with kings are they on the throne; yea, he doth establish them for ever, and they are exalted.

In Context

6அவர் துன்மார்க்கரைப் பிழைக்க விடாதிருக்கிறார்; 1 சிறுமையானவர்களின் நியாயத்தை விசாரிக்கிறார். 1

8அவர்கள் விலங்குகள் போடப்பட்டு, 1 உபத்திரவத்தின் கயிறுகளால் கட்டப்பட்டிருந்தாலும், 1

Read all of யோபு 36

Cross References

Genesis 23:6“எங்கள் ஆண்டவனே, நாங்கள் சொல்லுகிறதைக் கேளும்; எங்களுக்குள்ளே நீர் மகா பிரபு; எங்களுடைய கல்லறைகளில் முக்கியமானதில் உடலை அடக்கம் செய்யும்; நீர் உடலை அடக்கம்செய்ய எங்களில் ஒருவனும் தன் கல்லறையை உமக்குத் தடைசெய்வதில்லை” என்றார்கள்.

1 Samuel 2:8அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, 1 எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; 1 அவர்களைப் பிரபுக்களோடு உட்காரவும், 1 மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் செய்கிறார்; 1 பூமியின் அஸ்திபாரங்கள் யெகோவாவுடையவைகள்; 1 அவரே அவைகளின்மேல் உலகத்தை வைத்தார். 1

2 Samuel 7:16உன்னுடைய வீடும், உன்னுடைய ராஜ்ஜியமும், என்றென்றைக்கும் உனக்கு முன்பாக உறுதிப்பட்டிருக்கும்; உன்னுடைய சிங்காசனம் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் என்கிறார் என்று சொல்லச்சொன்னார்.

Esther 10:3யூதனாகிய மொர்தெகாய் ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு இரண்டாவதாக இருந்தவனும், யூதர்களுக்குள் பெரியவனும், தன்னுடைய திரளான சகோதரர்களுக்குப் பிரியமானவனுமாக இருந்ததும் அன்றி தன்னுடைய மக்களுடைய நன்மையைத்தேடி, தன்னுடைய மக்களுக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசுகிறவனுமாக இருந்தான்.

Job 42:12யெகோவா யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவனுடைய பின்னிலைமையை ஆசீர்வதித்தார்; பதினான்காயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்மாடுகளும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு இருந்தது.

Psalms 33:18தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்; 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 36:7

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 36:6யோபு 36யோபு 36:8 →