யோபு 37:1
“இதினால் என் இருதயம் தத்தளித்து, 1 தன்னிடத்தைவிட்டுத் தெறிக்கிறது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
At this also my heart trembleth, and is moved out of his place.
In Context
Cross References
Exodus 19:16மூன்றாம் நாள் அதிகாலையில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காள சத்தமும் உண்டானது; முகாமிலிருந்த மக்கள் எல்லோரும் நடுங்கினார்கள்.
Job 21:6இதை நான் நினைக்கும்போது கலங்குகிறேன்; 1 நடுக்கம் என் சரீரத்தைப் பிடிக்கும். 1
Psalms 89:7தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர், 1 தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் பயப்படத்தக்கவர். 1
Jeremiah 5:22எனக்குப் பயப்படாதிருப்பீர்களோ என்று யெகோவா சொல்லுகிறார்; அலைகள் மோதியடித்தாலும் மேற்கொள்ளாதபடிக்கும், அவைகள் இரைந்தாலும் கடவாதபடிக்கும், கடக்கக்கூடாத நித்திய பிரமாணமாக சமுத்திரத்தின் மணலை எல்லையாக வைத்திருக்கிறவராகிய எனக்குமுன்பாக அதிராதிருப்பீர்களோ?
Habakkuk 3:16நான் கேட்டபோது என் குடல் குழம்பியது; 1 அந்தச் சத்தத்திற்கு என் உதடுகள் துடித்தது; என் எலும்புகளில் பெலவீனம் உண்டானது; 1 என் நிலையிலே நடுங்கினேன்; 1 ஆனாலும் எங்களோடு எதிர்க்கும் மக்கள் வரும்போது, 1 இக்கட்டுநாளிலே நான் இளைப்பாறுதல் அடைவேன். 1 விசுவாசப் பாடல் 1
Acts 16:26திடீரென்று சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையத்தக்கதாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே சிறைச்சாலை கதவுகளெல்லாம் திறந்தன; எல்லோருடைய கட்டுகளும் கழன்றுபோனது.