The Bible Software
bible.software › சங்கீதங்கள் › சங்கீதங்கள் 89 › சங்கீதங்கள் 89:7

சங்கீதங்கள் 89:7

தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர், 1 தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் பயப்படத்தக்கவர். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

God is greatly to be feared in the assembly of the saints, and to be had in reverence of all them that are about him.

In Context

6வானத்தில் யெகோவாவுக்கு சமமானவர் யார்? 1 பலவான்களின் மகன்களில் யெகோவாவுக்கு ஒப்பானவர் யார்? 1

8சேனைகளின் தேவனாகிய யெகோவாவே, 1 உம்மைப்போல வல்லமையுள்ள யெகோவா யார்? 1 உம்முடைய உண்மை உம்மைச் சூழ்ந்திருக்கிறது. 1

Read all of சங்கீதங்கள் 89

Cross References

Psalms 29:1தேவ பிள்ளைகளே, யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; 1 கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள். 1

Psalms 76:7நீர், நீரே, பயங்கரமானவர்; 1 உமது கோபம் எழும்பும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்? 1

Psalms 113:5உன்னதங்களில் வாழ்கிற நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குச் சமமானமானவர் யார்? 1

Isaiah 40:18இப்படியிருக்க, தேவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எந்தச் சாயலை அவருக்கு ஒப்பிடுவீர்கள்?

Isaiah 66:2என்னுடைய கரம் இவைகளையெல்லாம் படைத்ததினால் இவைகளெல்லாம் உண்டானது என்று யெகோவா சொல்கிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்திற்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்.

Jeremiah 10:10யெகோவாவோ மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா; அவருடைய கோபத்தினால் பூமி அதிரும்; அவருடைய கடுங்கோபத்தை மக்கள் சகிக்கமாட்டார்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study சங்கீதங்கள் 89:7

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← சங்கீதங்கள் 89:6சங்கீதங்கள் 89சங்கீதங்கள் 89:8 →