The Bible Software
bible.softwareயோபுயோபு 37 › யோபு 37:23

யோபு 37:23

சர்வவல்லமையுள்ள தேவனை நாம் கண்டுபிடிக்கமுடியாது; 1 அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்; 1 அவர் மகா நீதிபரர்; 1 அவர் ஒடுக்கமாட்டார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Touching the Almighty, we cannot find him out: he is excellent in power, and in judgment, and in plenty of justice: he will not afflict.

In Context

22ஆகாயமண்டலத்திலே பிரகாசிக்கிற சூரியனை முதலாய் ஒருவரும் நோக்கிப் பார்க்கமுடியாதே; 1 தேவனிடத்திலோ பயங்கரமான மகத்துவமுண்டு. 1

24ஆகையால் மனிதர் அவருக்குப் பயப்படவேண்டும்; 1 தங்கள் மனதில் ஞானிகளாயிருக்கிற எவர்களையும் அவர் மதிக்கமாட்டார்” என்றான்.

Read all of யோபு 37

Cross References

Job 8:3தேவன் நியாயத்தைப் புரட்டுவாரோ? 1 சர்வவல்லமையுள்ள தேவன் நீதியைப் புரட்டுவாரோ? 1

Job 9:19பெலத்தைப் பார்த்தால், அவரே பெலத்தவர்; 1 நியாயத்தைப் பார்த்தால் என் பக்கத்தில் சாட்சி சொல்லுகிறவன் யார்? 1

Job 12:13அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாக இருக்கும்? 1 அவருக்குத்தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு. 1

Job 26:14இதோ, இவைகள் அவருடைய படைப்பில் கடைசியானவைகள், 1 அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்; 1 அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார்” என்றான்.

Job 36:26இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; 1 நாம் அவரை அறிய முடியாது; 1 அவருடைய வருடங்களின் தொகை எண்ணமுடியாதது. 1

Psalms 30:5ஏனெனில் அவருடைய கோபம் ஒர் இமைப்பொழுதே, 1 அவருடைய தயவோ வாழ்நாள் முழுவதும்; 1 மாலையில் அழுகை வரும், 1 அதிகாலையிலே மகிழ்ச்சி உண்டாகும். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 37:23

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 37:22யோபு 37யோபு 37:24 →