The Bible Software
bible.softwareயோபுயோபு 37 › யோபு 37:3

யோபு 37:3

அவர் வானத்தின் கீழெங்கும் அந்தத் தொனியையும், 1 பூமியின் கடையாந்தரங்கள்மேல் அதின் மின்னலையும் செல்லவிடுகிறார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

He directeth it under the whole heaven, and his lightning unto the ends of the earth.

In Context

2தேவனுடைய சத்தத்தினால் உண்டாகிற அதிர்ச்சியையும், 1 அவர் வாயிலிருந்து புறப்படுகிற முழக்கத்தையும் கவனமாகக் கேளுங்கள். 1

4அதற்குப்பின்பு அவர் சத்தமாக முழங்கி, 1 தம்முடைய மகத்துவத்தின் சத்தத்தைக் குமுறச்செய்கிறார்; 1 அவருடைய சத்தம் கேட்கப்படும்போது அதைத் தவிர்க்கமுடியாது. 1

Read all of யோபு 37

Cross References

Job 38:35நீ மின்னல்களை வரவழைத்து, 1 அவைகள் புறப்பட்டுவந்து: இதோ, 1 இங்கேயிருக்கிறோம் என்று உனக்குச் சொல்ல வைப்பாயோ? 1

Psalms 97:4அவருடைய மின்னல்கள் பூமியைப் பிரகாசிப்பித்தது; 1 பூமி அதைக்கண்டு அதிர்ந்தது. 1

Matthew 24:27மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனிதகுமாரனுடைய வருகையும் இருக்கும்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 37:3

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 37:2யோபு 37யோபு 37:4 →