யோபு 38:20
அதின் எல்லை இன்னதென்று உனக்குத் தெரியுமோ? 1 அதின் வீட்டிற்குப்போகிற பாதையை அறிந்திருக்கிறாயோ? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
19வெளிச்சம் வாசமாயிருக்கும் இடத்திற்கு வழியெங்கே? 1 இருள் குடிகொண்டிருக்கும் இடமெங்கே? 1
21நீ அதை அறியும்படி அப்போது பிறந்திருந்தாயோ? 1 உன் நாட்களின் எண்ணிக்கை அவ்வளவு பெரிதோ? 1
Cross References
Genesis 10:19கானானியர்களின் எல்லை சீதோன்முதல் கேரார் வழியாகக் காசாவரைக்கும், அங்கிருந்து சோதோம், கொமோரா, அத்மா, செபோயீம் வழியாக லாசாவரைக்கும் இருந்தது.
Job 26:10அவர் தண்ணீர்கள்மேல் சுழற்சி வட்டம் அமைத்தார்; 1 வெளிச்சமும் இருளும் முடியும்வரை அப்படியே இருக்கும். 1