Job 38:21
நீ அதை அறியும்படி அப்போது பிறந்திருந்தாயோ? 1 உன் நாட்களின் எண்ணிக்கை அவ்வளவு பெரிதோ? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Knowest thou it, because thou wast then born? or because the number of thy days is great?
In Context
20அதின் எல்லை இன்னதென்று உனக்குத் தெரியுமோ? 1 அதின் வீட்டிற்குப்போகிற பாதையை அறிந்திருக்கிறாயோ? 1
22உறைந்த மழையின் கிடங்குகளுக்குள் நீ நுழைந்தாயோ? 1 கல்மழையிலிருக்கிற கிடங்குகளைப் பார்த்தாயோ? 1
Cross References
Job 38:4நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? 1 நீ அறிவாளியானால் அதைச் சொல். 1