யோபு 38:29
உறைந்த தண்ணீர் யாருடைய வயிற்றிலிருந்து புறப்படுகிறது? 1 ஆகாயத்தின் உறைந்த பனியைப் பெற்றவர் யார்? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Out of whose womb came the ice? and the hoary frost of heaven, who hath gendered it?
In Context
28மழைக்கு ஒரு தகப்பனுண்டோ? பனித்துளிகளைப் பிறப்பித்தவர் யார்? 1
30தண்ணீர் பனிக்கட்டியாகி மறைந்து, 1 ஆழத்தின் முகம் கெட்டியாக உறைந்திருக்கிறதே. 1
Cross References
Job 37:10தம்முடைய சுவாசத்தினால் தேவன் குளிரைக் கொடுக்கிறார்; 1 அப்பொழுது தண்ணீரின் மேற்பரப்பு உறைந்துபோகும். 1
Psalms 147:16பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; 1 சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார். 1