The Bible Software
bible.softwareயோபுயோபு 37 › யோபு 37:10

யோபு 37:10

தம்முடைய சுவாசத்தினால் தேவன் குளிரைக் கொடுக்கிறார்; 1 அப்பொழுது தண்ணீரின் மேற்பரப்பு உறைந்துபோகும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

By the breath of God frost is given: and the breadth of the waters is straitened.

In Context

9தெற்கேயிருந்து சூறாவளியும், 1 வடகாற்றினால் குளிரும் வரும். 1

11அவர் நீர்த்துளிகளை மேகத்தில் ஏற்றி, 1 மின்னலினால் மேகத்தைச் சிதறவைக்கிறார். 1

Read all of யோபு 37

Cross References

Job 38:29உறைந்த தண்ணீர் யாருடைய வயிற்றிலிருந்து புறப்படுகிறது? 1 ஆகாயத்தின் உறைந்த பனியைப் பெற்றவர் யார்? 1

Psalms 78:47கல்மழையினால் அவர்களுடைய திராட்சைச்செடிகளையும், 1 ஆலாங்கட்டியினால் அவர்களுடைய அத்திமரங்களையும் அழித்து, 1

Psalms 147:17அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்; 1 அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்? 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 37:10

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 37:9யோபு 37யோபு 37:11 →