The Bible Software
bible.software › யோபு › யோபு 38 › யோபு 38:34

யோபு 38:34

ஏராளமான தண்ணீர் உன்மேல் பொழியவேண்டும் என்று 1 உன் சத்தத்தை மேகங்கள்வரை உயர்த்துவாயோ? 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Canst thou lift up thy voice to the clouds, that abundance of waters may cover thee?

In Context

33வானத்தின் அமைப்பை நீ அறிவாயோ? 1 அது பூமியை ஆளும் ஆளுகையை நீ திட்டமிடுவாயோ? 1

35நீ மின்னல்களை வரவழைத்து, 1 அவைகள் புறப்பட்டுவந்து: இதோ, 1 இங்கேயிருக்கிறோம் என்று உனக்குச் சொல்ல வைப்பாயோ? 1

Read all of யோபு 38

Cross References

Job 22:11நீர் பார்க்க முடியாமலிருக்க இருள் வந்தது, 1 பெருவெள்ளம் உம்மை மூடுகிறது. 1

Amos 5:8அவர் நட்சத்திரங்களையும் மிருகசீரிஷத்தையும் உண்டாக்கினவர்; அவர் மரணஇருளை அதிகாலையாக மாற்றி, பகலை இரவாக அந்தகாரப்படுத்துகிறவர்; அவர் கடலின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளைப் பூமியின் பரப்பின்மேல் ஊற்றுகிறவர்; யெகோவா என்பது அவருடைய நாமம்.

James 5:18மறுபடியும் ஜெபம்செய்தான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் கனியைத் தந்தது.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 38:34

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 38:33யோபு 38யோபு 38:35 →