The Bible Software
bible.softwareயோபுயோபு 38 › யோபு 38:33

யோபு 38:33

வானத்தின் அமைப்பை நீ அறிவாயோ? 1 அது பூமியை ஆளும் ஆளுகையை நீ திட்டமிடுவாயோ? 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Knowest thou the ordinances of heaven? canst thou set the dominion thereof in the earth?

In Context

32நட்சத்திரங்களை அதினதின் காலத்திலே வரவைப்பாயோ? 1 துருவமண்டலத்தின் நட்சத்திரத்தையும் அதைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ? 1

34ஏராளமான தண்ணீர் உன்மேல் பொழியவேண்டும் என்று 1 உன் சத்தத்தை மேகங்கள்வரை உயர்த்துவாயோ? 1

Read all of யோபு 38

Cross References

Genesis 1:16தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.

Job 38:12தீயவர்கள் பூமியிலிருந்து அகற்றிப்போடுவதற்காக, 1 அதின் கடைசி எல்லைகளைப் பிடிக்க, 1

Psalms 148:6அவர் அவைகளை என்றைக்குமுள்ள எல்லாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார்; 1 மாறாத கட்டளையை அவைகளுக்கு நியமித்தார். 1

Jeremiah 33:25வானத்திற்கும் பூமிக்கும் குறித்திருக்கிற நியமங்களை நான் காக்காமல், பகல் நேரத்தையும் இரவு நேரத்தையும் குறித்து நான் செய்த உடன்படிக்கை அழிந்துபோகிறது என்றால்,

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 38:33

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 38:32யோபு 38யோபு 38:34 →