யோபு 38:7
அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஒன்றாகப்பாடி, 1 தேவமகன்கள் எல்லோரும் கெம்பீரித்தார்களே. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
When the morning stars sang together, and all the sons of God shouted for joy?
In Context
6அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? 1 அதின் மூலைக்கல்லை வைத்தவர் யார்? 1
8கர்ப்பத்திலிருந்து பிறக்கிறதுபோல் கடல் புரண்டுவந்தபோது, 1 அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்? 1
Cross References
Job 1:6ஒருநாள் தேவதூதர்கள் + 1:6 தேவ புத்திரர்கள் யெகோவாவுடைய முன்னிலையில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான்.
Psalms 104:4தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், 1 தம்முடைய ஊழியக்காரர்களை நெருப்பு ஜூவாலைகளாகவும் செய்கிறார். 1
Revelation 2:28விடியற்கால நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன்.
Revelation 22:16இவைகளை சபைகளில் உங்களுக்குச் சாட்சியாக தெரிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும், வம்சமும், பிரகாசமுள்ள விடியற்கால நட்சத்திரமுமாக இருக்கிறேன்” என்றார்.