யோபு 38:8
கர்ப்பத்திலிருந்து பிறக்கிறதுபோல் கடல் புரண்டுவந்தபோது, 1 அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Or who shut up the sea with doors, when it brake forth, as if it had issued out of the womb?
In Context
7அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஒன்றாகப்பாடி, 1 தேவமகன்கள் எல்லோரும் கெம்பீரித்தார்களே. 1
9மேகத்தை அதற்கு ஆடையாகவும், இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தினபோதும், 1
Cross References
Job 38:10நான் அதற்கு எல்லையைக் குறித்து, 1 அதற்குத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் போட்டு: 1
Psalms 104:8அவைகள் மலைகளில் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி, 1 நீர் அவைகளுக்கு ஏற்படுத்தின இடத்தில் சென்றது. 1
Proverbs 8:29சமுத்திரத் தண்ணீர் தன்னுடைய கரையைவிட்டு மீறாதபடி 1 அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்தும்போதும், 1