Job 39:25
எக்காளம் தொனிக்கும்போது அது நிகியென்று கனைக்கும்; 1 யுத்தத்தையும், படைத்தலைவரின் ஆர்ப்பரிப்பையும், 1 சேனைகளின் ஆரவாரத்தையும் தூரத்திலிருந்து மோப்பம்பிடிக்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
26உன் புத்தியினாலே ராஜாளி பறந்து, 1 தெற்கு திசைக்கு நேராகத் தன் இறக்கைகளை விரிக்கிறதோ? 1
Cross References
Ezekiel 26:2மனிதகுமாரனே, தீருவானது எருசலேமுக்கு விரோதமாக, ஆ ஆ, மக்களின் வாசலாக இருந்த நகரம் இடிக்கப்பட்டதென்றும் என்னிடமாக எல்லாம் புரண்டுவரும், அது பாழாக்கப்பட்டிருக்க நான் நிரப்பப்படுவேன் என்றும் சொல்லுகிறபடியினால்,
Zechariah 10:3மேய்ப்பருக்கு விரோதமாக என் கோபம் மூண்டது; கடாக்களைத் தண்டித்தேன்; சேனைகளின் யெகோவா யூதா வம்சத்தாராகிய தமது மந்தையை விசாரித்து, அவர்களை யுத்தத்திலே தமது சிறந்த குதிரையாக நிறுத்துவார்.