Job 39:26
உன் புத்தியினாலே ராஜாளி பறந்து, 1 தெற்கு திசைக்கு நேராகத் தன் இறக்கைகளை விரிக்கிறதோ? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Doth the hawk fly by thy wisdom, and stretch her wings toward the south?
In Context
27உன் கற்பனையினாலே கழுகு உயரப் பறந்து, 1 உயரத்திலே தன் கூட்டைக் கட்டுமோ? 1
Cross References
Deuteronomy 14:15தீக்குருவியும், கூகையும், செம்புகமும், சகலவிதமான டேகையும்,
Jeremiah 8:7ஆகாயத்திலுள்ள நாரை முதலாய்த் தன் வேளையை அறியும்; காட்டுப்புறாவும், கொக்கும், தகைவிலான் குருவியும் தாங்கள் வரத்தக்க காலத்தை அறியும்; என் மக்களோ யெகோவாவின் நியாயத்தை அறியார்கள் என்று யெகோவா உரைக்கிறாரென்று சொல்.