Job 39:29
அங்கேயிருந்து இரையை நோக்கும்; 1 அதின் கண்கள் தூரத்திலிருந்து அதைப் பார்க்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
From thence she seeketh the prey, and her eyes behold afar off.
In Context
28அது கன்மலையிலும், கன்மலையின் உச்சியிலும், 1 பாதுகாப்பான இடத்திலும் தங்கியிருக்கும். 1
30அதின் குஞ்சுகள் இரத்தத்தை உறிஞ்சும்; 1 பிணம் எங்கேயோ அங்கே கழுகு சேரும்” என்றார்.