Job 39:30
அதின் குஞ்சுகள் இரத்தத்தை உறிஞ்சும்; 1 பிணம் எங்கேயோ அங்கே கழுகு சேரும்” என்றார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Her young ones also suck up blood: and where the slain are, there is she.
In Context
29அங்கேயிருந்து இரையை நோக்கும்; 1 அதின் கண்கள் தூரத்திலிருந்து அதைப் பார்க்கும். 1
Cross References
Ezekiel 39:17மனிதகுமாரனே, யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ எல்லாவித பறவைகளையும் வெளியில் இருக்கிற எல்லா மிருகங்களையும் நோக்கி: நீங்கள் ஏகமாகக் கூடிக்கொண்டு, இஸ்ரவேலின் மலைகளில் நான் உங்களுக்காகச் செய்யும் யாகமாகிய மகா யாகத்திற்குச் சுற்றிலுமிருந்து வந்து சேர்ந்து, இறைச்சியைச் சாப்பிட்டு இரத்தம் குடியுங்கள்.
Luke 17:37அவர்கள் அவருக்கு மறுமொழியாக: எங்கே, ஆண்டவரே, என்றார்கள். அதற்கு அவர்: பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் என்றார்.