Job 39:9
காண்டாமிருகம் உன்னிடத்தில் வேலை செய்ய சம்மதிக்குமோ? 1 அது உன் பண்ணையில் இரவு தங்குமோ? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Will the unicorn be willing to serve thee, or abide by thy crib?
In Context
8அது மலைகளிலே தன் மேய்ச்சலைக் கண்டுபிடித்து, 1 எல்லாவிதப் பச்சைத் தாவரங்களையும் தேடித்திரியும். 1
10வயலில் உழ நீ காண்டாமிருகத்தைக் கயிறுபோட்டு ஏரில் பூட்டுவாயோ? 1 அது உனக்கு இசைந்து போரடிக்குமோ? 1
Cross References
Numbers 23:22தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்; 1 காண்டாமிருகத்திற்கு இணையான பெலன் அவர்களுக்கு உண்டு. 1
Psalms 22:21என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து காப்பாற்றும்; 1 நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது என்னைக் காப்பாற்றும் + 22:21 பதில் தரும். 1
Isaiah 1:3மாடு தன் எஜமானையும், கழுதை, தான் உணவு உண்ணும் இடத்தையும் அறியும்; இஸ்ரவேலர்களோ அறிவில்லாமலும், என் மக்கள் உணர்வில்லாமலும் இருக்கிறார்கள் என்கிறார்.