Job 32:20
நான் ஆறுதலடையும்படி பேசுவேன்; என் உதடுகளைத் திறந்து மறுமொழி சொல்லுவேன்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
I will speak, that I may be refreshed: I will open my lips and answer.
In Context
19இதோ, என் உள்ளம் அடைக்கப்பட்டிருந்து, புது தோல்பைகளையே கிழிக்கும் புதுரசத்தைப் போலிருக்கிறது.
21நான் ஒருவனுடைய முகத்தைப் பார்க்காமலும், ஒரு மனிதனுக்கும் ஆசை வார்த்தை பேசாமலும் இருப்பேனாக.
Cross References
Job 4:2நாங்கள் உம்முடன் பேசத்துணிந்தால், அனுமதிப்பீரோ? 1 ஆனாலும் பேசாமல் அடக்கிக்கொள்ளத்தக்கவன் யார்? 1
Job 13:19என்னுடன் வழக்காடவேண்டுமென்று இருக்கிறவன் யார்? 1 நான் மவுனமாயிருந்தால் இறந்துபோவேனே. 1
Job 21:3நான் பேசப்போகிறேன், சகித்திருங்கள்; 1 நான் பேசினபின்பு கேலிசெய்யுங்கள். 1