Job 4:9
தேவனுடைய சுவாசத்தினாலே அவர்கள் அழிந்து, 1 அவருடைய மூக்கின் காற்றினாலே அழிகிறார்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
By the blast of God they perish, and by the breath of his nostrils are they consumed.
In Context
8நான் கண்டிருக்கிறபடி, 1 அநியாயத்தை உழுது, தீமையை விதைத்தவர்கள், 1 அதையே அறுக்கிறார்கள். 1
Cross References
Exodus 15:8உமது நாசியின் சுவாசத்தினால் தண்ணீர் குவிந்து நின்றது; 1 வெள்ளம் குவியலாக நிமிர்ந்து நின்றது; 1 ஆழமான தண்ணீர் நடுக்கடலிலே உறைந்துபோனது. 1
2 Kings 19:7இதோ, அவன் ஒரு செய்தியைக் கேட்டு, தன் தேசத்திற்குத் திரும்புவதற்கான ஆவியை நான் அவனுக்குள் அனுப்பி, அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழச்செய்வேன் என்று யெகோவா உரைக்கிறார் என்பதை உங்கள் எஜமானிடத்தில் சொல்லுங்கள் என்றான்.
Job 15:30இருளுக்கு அவன் தப்புவதில்லை; 1 நெருப்புத்தணல் அவனுடைய கிளையைக் காய்ந்துபோகச் செய்யும்; 1 அவருடைய வாயின் சுவாசத்தால் அற்றுப்போவான்; 1
Psalms 18:15அப்பொழுது யெகோவாவே, 1 உம்முடைய கண்டிப்பினாலும் 1 உம்முடைய மூக்கின் சுவாசக்காற்றினாலும் தண்ணீர்களின் ஆழங்கள் தென்பட்டன, 1 உலகின் அஸ்திபாரங்கள் வெளிப்பட்டன. 1
Isaiah 30:33தோப்பேத் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டது; ராஜாவுக்கு அது ஆயத்தப்படுத்தப்பட்டது; அதை ஆழமும் விசாலமுமாக்கினார்; வேகவைக்க நெருப்பும் அதிக விறகுமுண்டு: யெகோவாவின் சுவாசம் கந்தகத் தீயைப்போல அதைக் கொளுத்தும்.
Revelation 2:16நீ மனம்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாக உன்னிடம் வந்து, என் வாயின் வாளினால் அவர்களோடு யுத்தம்பண்ணுவேன்.