The Bible Software
bible.softwareயோபுயோபு 4 › யோபு 4:10

யோபு 4:10

சிங்கத்தின் கெர்ச்சிப்பும், கொடிய சிங்கத்தின் முழக்கமும் அடங்கும்; 1 பாலசிங்கங்களின் பற்களும் உடைந்துபோகும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The roaring of the lion, and the voice of the fierce lion, and the teeth of the young lions, are broken.

In Context

9தேவனுடைய சுவாசத்தினாலே அவர்கள் அழிந்து, 1 அவருடைய மூக்கின் காற்றினாலே அழிகிறார்கள். 1

11கிழச்சிங்கம் இரையில்லாமையால் இறந்துபோகும், 1 பாலசிங்கங்கள் சிதறிப்போகும். 1

Read all of யோபு 4

Cross References

Job 29:17நான் அநியாயக்காரருடைய கடைவாய்ப் பற்களை உடைத்து, 1 அவர்கள் பறித்ததை அவர்கள் பற்களிலிருந்து பிடுங்கினேன். 1

Psalms 57:4என்னுடைய ஆத்துமா சிங்கங்களின் நடுவில் இருக்கிறது; 1 தீயை இறைக்கிற மனிதர்களுக்குள்ளே கிடக்கிறேன்; 1 அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கூர்மையான வாளாக இருக்கிறது. 1

Psalms 58:7கடந்தோடுகிற தண்ணீரைப்போல் அவர்கள் கழிந்துபோகட்டும்; 1 அவன் தன்னுடைய அம்புகளைத் தொடுக்கும்போது 1 அவைகள் சின்னபின்னமாகப் போகட்டும். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 4:10

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 4:9யோபு 4யோபு 4:11 →