யோபு 40:11
நீ உன் கோபத்தின் கடுமையை வீசி, 1 அகந்தையுள்ளவனையெல்லாம் தேடிப்பார்த்து தாழ்த்திவிட்டு, 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Cast abroad the rage of thy wrath: and behold every one that is proud, and abase him.
In Context
Cross References
Exodus 9:16என்னுடைய வல்லமையை உன்னிடம் காண்பிக்கும்படியும், என்னுடைய நாமம் பூமி முழுவதும் பிரபலமாகும்படியும் உன்னை நிலைநிறுத்தினேன்.
Exodus 18:11யெகோவா எல்லா தெய்வங்களையும்விட பெரியவர் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; அவர்கள் ஆணவமாக செய்த காரியத்தில் அவர்களை மேற்கொண்டார்” என்று சொல்லி;
Job 9:5அவர் மலைகளை திடீரென்று பெயர்க்கிறார்; 1 தம்முடைய கோபத்தில் அவைகளைப் புரட்டிப்போடுகிறார். 1
Job 27:22அவருடைய கைக்குத் தப்பியோடப் பார்ப்பான் 1 ஆனால் அதை அவன்மேல் வரச்செய்து அவனைத் தப்பவிடாதிருப்பார்;. 1
Psalms 94:2பூமியின் நியாயாதிபதியே, 1 நீர் எழுந்து, பெருமைக்காரர்களுக்குப் பதிலளியும். 1
Isaiah 2:11மனிதர்களின் மேட்டிமையான கண்கள் தாழ்த்தப்படும், மனிதர்களின் வீணான பிடிவாதமும் தணியும்; யெகோவா ஒருவரே நியாயத்தீர்ப்பு நாளில் உயர்ந்திருப்பார்.