The Bible Software
bible.softwareயோபுயோபு 40 › யோபு 40:12

யோபு 40:12

பெருமையுள்ளவனையெல்லாம் கவனித்து, 1 அவனைப் பணியவைத்து, 1 துன்மார்க்கரை அவர்கள் இருக்கிற இடத்திலே மிதித்துவிடு. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Look on every one that is proud, and bring him low; and tread down the wicked in their place.

In Context

11நீ உன் கோபத்தின் கடுமையை வீசி, 1 அகந்தையுள்ளவனையெல்லாம் தேடிப்பார்த்து தாழ்த்திவிட்டு, 1

13நீ அவர்களை ஏகமாகப் புழுதியிலே புதைத்து, 1 அவர்கள் முகங்களை மறைவான இடத்திலே கட்டிப்போடு. 1

Read all of யோபு 40

Cross References

Job 36:20மக்கள் தங்கள் இடத்தைவிட்டு அழிந்துபோகச்செய்கிற இரவை விரும்பாதிரும். 1

Psalms 94:2பூமியின் நியாயாதிபதியே, 1 நீர் எழுந்து, பெருமைக்காரர்களுக்குப் பதிலளியும். 1

Ecclesiastes 11:3மேகங்கள் நிறைந்திருந்தால் மழையைப் பூமியின்மேல் பொழியும்; மரமானது தெற்கே விழுந்தாலும் வடக்கே விழுந்தாலும், விழுந்த இடத்திலேயே மரம் கிடக்கும்.

Isaiah 13:11பாவத்தின் காரணமாக உலகத்தையும், அக்கிரமத்தின் காரணமாக துன்மார்க்கரையும் நான் தண்டித்து, அகங்காரரின் பெருமையை ஒழியச்செய்து, கொடியரின் கொடுமையைத் தாழ்த்துவேன்.

Zechariah 10:5அவர்கள் போரிலே தங்கள் எதிரிகளை வீதிகளின் சேற்றில் மிதிக்கிற பராக்கிரமசாலிகளைப்போல இருந்து போர் செய்வார்கள்; யெகோவா அவர்களுடன் இருப்பார்; குதிரைகளின்மேல் ஏறிவருகிறவர்கள் வெட்கப்படுவார்கள்.

Acts 1:25இவ்விரண்டுபேரில் தேவரீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி;

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 40:12

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 40:11யோபு 40யோபு 40:13 →