யோபு 40:14
அப்பொழுது உன் வலதுகை உனக்கு பாதுகாப்பைக் கொடுக்கும் என்று சொல்லி 1 நான் உன்னைப் புகழுவேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Then will I also confess unto thee that thine own right hand can save thee.
In Context
13நீ அவர்களை ஏகமாகப் புழுதியிலே புதைத்து, 1 அவர்கள் முகங்களை மறைவான இடத்திலே கட்டிப்போடு. 1
Cross References
Psalms 44:6என்னுடைய வில்லை நான் நம்பமாட்டேன், 1 என்னுடைய வாள் என்னை பாதுகாப்பதில்லை. 1
Romans 5:6அன்றியும், நாம் பெலன் இல்லாதவர்களாக இருக்கும்போதே, குறித்தக் காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரர்களுக்காக மரித்தார்.