The Bible Software
bible.softwareயோபுயோபு 40 › யோபு 40:18

யோபு 40:18

அதின் எலும்புகள் கெட்டியான வெண்கலத்தைப்போலவும், 1 அதின் கால்கள் இரும்புக் கம்பிகளைப்போலவும் இருக்கிறது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

His bones are as strong pieces of brass; his bones are like bars of iron.

In Context

17அது தன் வாலைக் கேதுரு மரத்தைப்போல் நீட்டுகிறது; 1 அதின் இடுப்பு நரம்புகள் பின்னிக்கொண்டிருக்கிறது. 1

19அது தேவனுடைய படைப்புகளில் முதன்மையான ஒரு படைப்பு, 1 அதை உண்டாக்கினவர் அதற்கு ஒரு பட்டயத்தையும் கொடுத்தார். 1

Read all of யோபு 40

Cross References

Isaiah 48:4நீ கடினமுள்ளவனென்றும், உன் பிடரி நரம்பு இரும்பென்றும், உன் நெற்றி வெண்கலமென்றும் அறிந்திருக்கிறேன்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 40:18

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 40:17யோபு 40யோபு 40:19 →