யோபு 40:19
அது தேவனுடைய படைப்புகளில் முதன்மையான ஒரு படைப்பு, 1 அதை உண்டாக்கினவர் அதற்கு ஒரு பட்டயத்தையும் கொடுத்தார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He is the chief of the ways of God: he that made him can make his sword to approach unto him.
In Context
20காட்டுமிருகங்கள் அனைத்தும் விளையாடுகிற மலைகள் அதற்கு மேய்ச்சலை விளைவிக்கும். 1
Cross References
Job 41:33பூமியின்மேல் அதற்கு ஒப்பானது ஒன்றுமில்லை; 1 அது பயப்படும்விதமாக உண்டாக்கப்பட்டது. 1
Psalms 104:24யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு திரளாக இருக்கிறது! 1 அவைகளையெல்லாம் ஞானமாகப் படைத்தீர்; 1 பூமி உம்முடைய பொருட்களினால் நிறைந்திருக்கிறது. 1