யோபு 40:17
அது தன் வாலைக் கேதுரு மரத்தைப்போல் நீட்டுகிறது; 1 அதின் இடுப்பு நரம்புகள் பின்னிக்கொண்டிருக்கிறது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He moveth his tail like a cedar: the sinews of his stones are wrapped together.
In Context
16இதோ, அதினுடைய பெலன் அதின் இடுப்பிலும், 1 அதின் வீரியம் அதின் வயிற்றின் நரம்புகளிலும் இருக்கிறது. 1
Cross References
Job 41:23அதின் உடல் அடுக்குகள், 1 அசையாத கெட்டியாக ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருக்கும். 1