யோபு 40:9
தேவனுடைய பலத்த கைகளைப்போல உனக்கு கைகளுண்டோ? 1 அவரைப்போல இடிமுழக்கமாகச் சத்தமிடமுடியுமோ? 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Hast thou an arm like God? or canst thou thunder with a voice like him?
In Context
8நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ? 1 நீ உன்னை நீதிமானாக்கிக்கொள்வதற்காக என்மேல் குற்றஞ்சுமத்துவாயோ? 1
Cross References
Exodus 15:6யெகோவாவே, உம்முடைய வலதுகரம் பெலத்தினால் மகத்துவம் சிறந்திருக்கிறது; 1 யெகோவாவே, உம்முடைய வலதுகரம் எதிரியை நொறுக்கிவிட்டது. 1
Job 9:4அவர் இருதயத்தில் ஞானமுள்ளவர், பெலத்தில் பராக்கிரமமுள்ளவர்; 1 அவருக்கு விரோதமாகத் தன்னைக் கடினப்படுத்தி வாழ்ந்தவன் யார்? 1
Job 33:12இதிலே நீர் நீதியுள்ளவர் அல்லவென்று உமக்கு மறுமொழியாகச் சொல்லுகிறேன்; 1 மனிதனைவிட தேவன் பெரியவராயிருக்கிறார். 1
Job 37:4அதற்குப்பின்பு அவர் சத்தமாக முழங்கி, 1 தம்முடைய மகத்துவத்தின் சத்தத்தைக் குமுறச்செய்கிறார்; 1 அவருடைய சத்தம் கேட்கப்படும்போது அதைத் தவிர்க்கமுடியாது. 1
Psalms 29:4யெகோவாவுடைய சத்தம் வல்லமையுள்ளது; 1 யெகோவாவுடைய சத்தம் மகத்துவமுள்ளது. 1
Psalms 89:10நீர் ராகாபை + 89:10 ராகாப் ஒரு கற்பனையான கடல் பிராணி. யோபு 9:13, 26:12, ஏசாயா 51:9 87:4. ல் குறிப்பிடப்பட்ட ராகாப் புராணக் கதைகளிகளின் கடல் பாம்பு ஆகும் வெட்டப்பட்ட ஒருவனைப்போல் நொறுக்கினீர்; 1 உமது வல்லமையான கரத்தினால் உம்முடைய எதிரிகளைச் சிதறடித்தீர். 1