The Bible Software
bible.softwareயோபுயோபு 33 › யோபு 33:12

யோபு 33:12

இதிலே நீர் நீதியுள்ளவர் அல்லவென்று உமக்கு மறுமொழியாகச் சொல்லுகிறேன்; 1 மனிதனைவிட தேவன் பெரியவராயிருக்கிறார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Behold, in this thou art not just: I will answer thee, that God is greater than man.

In Context

11அவர் என் கால்களைத் தொழுவத்திலே அடைத்து, 1 என் நடைகளையெல்லாம் காவல் வைக்கிறார் என்று சொன்னீர். 1

13அவர் தம்முடைய செயல்கள் எல்லாவற்றையும் குறித்துக் 1 பதில் + 33:13 தேவன் மனிதர்களின் காரியத்தில் பதில் தருவதில்லை சொல்லவில்லையென்று நீர் அவருடன் ஏன் வழக்காடுகிறீர்? 1

Read all of யோபு 33

Cross References

Job 9:4அவர் இருதயத்தில் ஞானமுள்ளவர், பெலத்தில் பராக்கிரமமுள்ளவர்; 1 அவருக்கு விரோதமாகத் தன்னைக் கடினப்படுத்தி வாழ்ந்தவன் யார்? 1

Job 11:9அதின் அளவு பூமியைவிட நீளமும், 1 சமுத்திரத்தைவிட அகலமுமாயிருக்கிறது. 1

Job 32:17நானும் மறுமொழியாக எனக்குத் தோன்றியவரை சொல்லுவேன்; நானும் என் கருத்தை வெளிப்படுத்துவேன்.

Job 34:17நீதியைப் பகைக்கிற ஒருவன் ஆள முடியுமோ? 1 மகா நீதிபரரைக் குற்றப்படுத்துவீரோ? 1

Job 35:2“என் நீதி தேவனுடைய நீதியைவிட உயர்ந்ததென்று 1 நீர் சொன்னது நியாயம் என்று நினைக்கிறீரோ? 1

Job 36:5இதோ, தேவன் மகத்துவமுள்ளவர், அவர் ஒருவரையும் தள்ளிவிடமாட்டார்; 1 மன உருக்கத்திலும் அவர் மகத்துவமுள்ளவர். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 33:12

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 33:11யோபு 33யோபு 33:13 →