யோபு 41:12
அதின் உறுப்புகளும், அதின் வீரியமும், 1 அதின் உடல் இசைவின் அழகும் இன்னதென்று நான் சொல்லாமல் மறைக்கமாட்டேன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
I will not conceal his parts, nor his power, nor his comely proportion.
In Context
Cross References
Genesis 1:25தேவன் பூமியிலுள்ள வகைவகையான காட்டுமிருகங்களையும், வகைவகையான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.