யோபு 41:11
தனக்குப் பதில்கொடுக்கப்படும்படி, முந்தி எனக்குக் கொடுத்தவன் யார்? 1 வானத்தின் கீழுள்ளவைகள் எல்லாம் என்னுடையவைகள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Who hath prevented me, that I should repay him? whatsoever is under the whole heaven is mine.
In Context
10அதை எழுப்பக்கூடிய தைரியவான் இல்லாதிருக்க, 1 எனக்கு முன்பாக நிற்பவன் யார்? 1
Cross References
Exodus 19:5இப்பொழுது நீங்கள் என்னுடைய வாக்கை உள்ளபடி கேட்டு, என்னுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், எல்லா மக்களையும்விட நீங்களே எனக்கு சிறந்த மக்களாக இருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது.
1 Chronicles 29:11யெகோவாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகள் எல்லாம் உம்முடையவைகள்; யெகோவாவே, ராஜ்ஜியமும் உம்முடையது; தேவரீர், எல்லோருக்கும் தலைவராக உயர்ந்திருக்கிறீர்.
Job 35:7நீர் நீதிமானாயிருந்தால், அதினாலே அவருக்கு என்ன கிடைக்கும்? 1 அல்லது அவர் உம்முடைய கையில் என்ன லாபத்தைப் பெறுவார்? 1
Psalms 24:1பூமியும் அதின் நிறைவும், 1 உலகமும் அதிலுள்ள குடிமக்கள் யாவும் யெகோவாவுடையவை. 1
Psalms 115:16வானங்கள் யெகோவாவுடையவைகள்; 1 பூமியையோ மனிதர்களுக்குக் கொடுத்தார். 1
1 Corinthians 10:26பூமியும் அதில் உள்ளவைகளும் கர்த்தருடையது.