யோபு 41:24
அதின் நெஞ்சு கல்லைப்போலவும், 1 எந்திரத்தின் அடிக்கல்லைப்போலவும் கெட்டியாயிருக்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
His heart is as firm as a stone; yea, as hard as a piece of the nether millstone.
In Context
23அதின் உடல் அடுக்குகள், 1 அசையாத கெட்டியாக ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருக்கும். 1
25அது எழும்பும்போது பலசாலிகள் பயத்தினால் மயங்கித் திகைப்பார்கள். 1
Cross References
Jeremiah 5:3யெகோவாவே, உம்முடைய கண்கள் சத்தியத்தை அல்லவோ நோக்குகின்றது; அவர்களை அடிக்கிறீர், ஆனாலும் அவர்களுக்கு வலிக்காது; அவர்களை நிர்மூலமாக்குகிறீர், ஆனாலும் புத்தியை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்கிறார்கள்; தங்கள் முகங்களைக் கன்மலையைவிட கெட்டியாக்கி, திரும்பமாட்டோம் என்கிறார்கள்.