யோபு 41:25
அது எழும்பும்போது பலசாலிகள் பயத்தினால் மயங்கித் திகைப்பார்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
When he raiseth up himself, the mighty are afraid: by reason of breakings they purify themselves.
In Context
24அதின் நெஞ்சு கல்லைப்போலவும், 1 எந்திரத்தின் அடிக்கல்லைப்போலவும் கெட்டியாயிருக்கும். 1
26அதைத் தாக்குகிறவனுடைய பட்டயம், ஈட்டி, 1 வல்லையம், கவசம், ஒன்றும் அதற்குமுன் நிற்காது. 1
Cross References
Psalms 107:28அப்பொழுது தங்களுடைய ஆபத்திலே அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், 1 அவர்களுடைய இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார். 1