The Bible Software
bible.software › யோபு › யோபு 42 › யோபு 42:5

யோபு 42:5

என் காதால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; 1 இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

I have heard of thee by the hearing of the ear: but now mine eye seeth thee.

In Context

4நீர் நான் சொல்வதைக் கேளும், 1 அப்பொழுது நான் பேசுவேன்; 1 நான் உம்மைக் கேள்வி கேட்பேன், 1 நீர் எனக்கு பதில் சொல்லும். 1

6ஆகையால் நான் என்னை வெறுத்து, 1 தூளிலும் சாம்பலிலும் இருந்து மனவேதனைப்படுகிறேன்” என்றான். 1 முடிவுரை

Read all of யோபு 42

Cross References

Job 4:12இப்போதும் ஒரு வார்த்தை என்னிடத்தில் இரகசியமாக அறிவிக்கப்பட்டது, 1 அதன் மெல்லிய ஓசை என் காதில் விழுந்தது. 1

Job 26:14இதோ, இவைகள் அவருடைய படைப்பில் கடைசியானவைகள், 1 அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்; 1 அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார்” என்றான்.

Job 33:16அவர் இரவு நேரத்துத் தரிசனமான சொப்பனத்திலே மனிதருடைய காதுகளுக்குத் தாம் செய்யும் காரியத்தை வெளிப்படுத்தி, 1 அதை அவர்களுக்கு வரும் தண்டனையினாலே பயமுறுத்தி, 1

Isaiah 6:5அப்பொழுது நான்: ஐயோ, அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனிதன், அசுத்த உதடுகளுள்ள மக்களின் நடுவில் குடியிருக்கிறவன்; சேனைகளின் யெகோவாவாகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்.

John 12:41ஏசாயா அவருடைய மகிமையைப் பார்த்து, அவரைக்குறித்துப் பேசுகிறபோது இவைகளைச் சொன்னான்.

Acts 7:55அவன் பரிசுத்த ஆவியானவராலே நிறைந்தவனாக, வானத்தை அண்ணாந்துபார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபக்கத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் பார்த்து:

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 42:5

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 42:4யோபு 42யோபு 42:6 →