The Bible Software
bible.softwareJobJob 4 › Job 4:12

Job 4:12

இப்போதும் ஒரு வார்த்தை என்னிடத்தில் இரகசியமாக அறிவிக்கப்பட்டது, 1 அதன் மெல்லிய ஓசை என் காதில் விழுந்தது. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Now a thing was secretly brought to me, and mine ear received a little thereof.

In Context

11கிழச்சிங்கம் இரையில்லாமையால் இறந்துபோகும், 1 பாலசிங்கங்கள் சிதறிப்போகும். 1

13மனிதர்மேல் அயர்ந்த தூக்கம் வரும்போது, 1 இரவு தரிசனங்களில் பலவித தோற்றங்கள் உண்டாகும்போது, 1

Read all of Job 4

Cross References

Job 26:14இதோ, இவைகள் அவருடைய படைப்பில் கடைசியானவைகள், 1 அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்; 1 அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார்” என்றான்.

1 Corinthians 13:12இப்பொழுது கண்ணாடியிலே மங்கலான உருவத்தைப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாகப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Job 4:12

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Job 4:11Job 4Job 4:13 →