Proverbs 6:16
ஆறு காரியங்களைக் யெகோவா வெறுக்கிறார், 1 ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
These six things doth the LORD hate: yea, seven are an abomination unto him:
In Context
15ஆகையால் திடீரென அவனுக்கு ஆபத்து வரும்; 1 உதவியில்லாமல் திடீரென நாசமடைவான். 1
17அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, 1 குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்தும் கை, 1
Cross References
Deuteronomy 23:18வேசிப்பணத்தையும், ஆண்புணர்ச்சிக்காரனின் பணத்தையும் எந்தப் பொருத்தனையினாலாகிலும் உன் தேவனாகிய யெகோவாவின் ஆலயத்திலே கொண்டுவராதே; அவைகள் இரண்டும் உன் தேவனாகிய யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்.
Deuteronomy 25:16இதுபோன்ற அநியாயத்தைச் செய்கிறவன் எவனும் உன் தேவனாகிய யெகோவாவுக்கு அருவருப்பானவன்.
Job 5:19ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை விலக்கிக்காப்பார்; 1 ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது. 1
Psalms 11:5யெகோவா நீதிமானைச் சோதித்தறிகிறார்; 1 துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது. 1
Proverbs 8:13தீமையை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயப்படும் பயம்; 1 பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், 1 மாறுபாடுள்ள வாயையும் நான் வெறுக்கிறேன். 1
Proverbs 11:20மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்; 1 உத்தம வழியில் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியமானவர்கள். 1