The Bible Software
bible.softwareJobJob 5 › Job 5:3

Job 5:3

மூடன் ஒருவன் வேரூன்றுகிறதை நான் கண்டு 1 உடனே அவனுடைய குடியிருக்கும் இடத்தைச் சபித்தேன். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

I have seen the foolish taking root: but suddenly I cursed his habitation.

In Context

2கோபம் மூடனைக் கொல்லும்; 1 பொறாமை புத்தியில்லாதவனை அழிக்கும். 1

4அவனுடைய பிள்ளைகள் காப்பாற்றுவதற்குத் தூரமாகி, 1 காப்பாற்றுவாரில்லாமல், வாசலிலே நொறுக்கப்பட்டார்கள். 1

Read all of Job 5

Cross References

Deuteronomy 27:15யெகோவாவுக்கு அருவருப்பான காரியமாகிய தொழிலாளிகளுடைய கைவேலையாக செய்யப்பட்டதும் வார்ப்பிக்கப்பட்டதுமான எந்தவொரு விக்கிரகத்தையும் உண்டாக்கி ஒளித்துவைக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; அதற்கு மக்களெல்லோரும் மறுமொழியாக ஆமென் என்று சொல்வார்களாக.

Job 27:8அக்கிரமக்காரன் பொருளைத் தேடி வைத்திருந்தாலும், 1 தேவன் அவனுடைய ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்போது + 27:8 அக்கிரமக்காரனுக்கும் தேவன் முடிவுண்டாக்குகிறார் , 1 அவனுடைய நம்பிக்கையினால் லாபம் என்ன? 1

Psalms 69:25அவர்கள் குடியிருப்பு பாழாகட்டும்; 1 அவர்களுடைய கூடாரங்களில் குடியில்லாமற்போவதாக. 1

Psalms 73:18நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, 1 பாழான இடங்களில் விழச்செய்கிறீர். 1

Jeremiah 12:1யெகோவாவே, உம்முடன் நான் வழக்காடப்போனால், தேவரீர் நீதியுள்ளவராமே; ஆகிலும் உம்முடைய நியாயங்களைக் குறித்து உம்முடன் நான் பேசும்படி வேண்டுகிறேன்; ஆகாதவர்களின் வழி வாய்க்கிறதென்ன? துரோகம் செய்துவருகிற அனைவரும் சுகமாக இருக்கிறதென்ன?

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Job 5:3

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Job 5:2Job 5Job 5:4 →