யோபு 5:25
உம்முடைய சந்ததி பெருகி, 1 உம்முடைய சந்ததியார் பூமியின் தாவரங்களைப்போல இருப்பார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Thou shalt know also that thy seed shall be great, and thine offspring as the grass of the earth.
In Context
26தானியம் ஏற்றகாலத்திலே களஞ்சியத்தில் சேருகிறதுபோல, 1 முதிர்வயதிலே கல்லறையில் சேருவீர். 1
Cross References
Genesis 13:16உன் சந்ததியை பூமியின் தூளைப்போலப் பெருகச்செய்வேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணுவதற்கு முடியுமானால், உன் சந்ததியையும் எண்ணமுடியும்.
Leviticus 26:9நான் உங்கள்மேல் கண்ணோக்கமாக இருந்து, உங்களைப் பலுகவும் பெருகவும் செய்து, உங்களோடே என் உடன்படிக்கையை உறுதிப்படுத்துவேன்.
Job 42:13ஏழு மகன்களும் மூன்று மகள்களும் அவனுக்குப் பிறந்தார்கள்.
Psalms 112:2அவன் சந்ததிகள் பூமியில் பலத்திருக்கும், 1 செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும். 1
Psalms 128:3உன்னுடைய மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் 1 திராட்சைக்கொடியைப்போல் இருப்பாள்; 1 உன்னுடைய பிள்ளைகள் உன்னுடைய பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள். 1