The Bible Software
bible.softwareயோபுயோபு 8 › யோபு 8:6

யோபு 8:6

சுத்தமும் செம்மையுமாய் இருந்தீர் என்றால், 1 அப்பொழுது அவர் உமக்காக விழித்து நீதியுள்ள உம்முடைய குடியிருக்கும் இடத்தை செழிப்புள்ளதாக்குவார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

If thou wert pure and upright; surely now he would awake for thee, and make the habitation of thy righteousness prosperous.

In Context

5நீர் தேவனை ஏற்கனவே தேடி, 1 சர்வவல்லமையுள்ள தேவனை நோக்கி விண்ணப்பம்செய்து, 1

7உம்முடைய ஆரம்பம் சாதாரணமாயிருந்தாலும், 1 உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும். 1

Read all of யோபு 8

Cross References

Job 1:8யெகோவா சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார்.

Job 5:24உம்முடைய குடியிருப்பு சமாதானத்துடன் இருக்கக் காண்பீர்; 1 உம்முடைய குடியிருக்கும் இடத்தை விசாரிக்கும்போது 1 குறைவைக் காணமாட்டீர். 1

Job 16:17என் கைகளிலே கொடுமை இல்லாதிருக்கும்போதும், 1 என் ஜெபம் சுத்தமாயிருக்கும்போதும், அப்படியானது. 1

Job 22:23நீர் சர்வவல்லமையுள்ள தேவனிடத்தில் மனந்திரும்பினால், 1 திரும்பக் கட்டப்படுவீர்; அநீதியை உமது கூடாரத்திற்குத் தூரமாக்குவீர். 1

Psalms 18:25தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், 1 உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்; 1

Psalms 44:23ஆண்டவரே, விழித்துக்கொள்ளும்; ஏன் தூங்குகிறீர்? 1 எழுந்தருளும், எங்களை என்றைக்கும் தள்ளிவிடாமலிரும். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 8:6

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 8:5யோபு 8யோபு 8:7 →