Job 13:28
இப்படிப்பட்டவன் அழுகிப்போகிற பொருளைப் போலவும், 1 பூச்சி அரித்த ஆடையைப் போலவும் அழிந்து போவான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And he, as a rotten thing, consumeth, as a garment that is moth eaten.
In Context
Cross References
Numbers 12:12தன் தாயின் கர்ப்பத்தில் பாதி மாம்சம் அழுகிச் செத்துவிழுந்த பிள்ளையைப்போல அவள் ஆகாமலிருப்பாளாக” என்றான்.
Job 7:5என் உடல் பூச்சிகளினாலும், 1 அடைபற்றின புழுதியினாலும் மூடப்பட்டிருக்கிறது; 1 என் தோல் வெடித்து அருவருப்பாயிற்று. 1
Job 30:29நான் தீக்கோழிகளுக்குச் சகோதரனும், 1 நரிகளுக்குத் தோழனுமானேன். 1
Psalms 39:12யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேட்டு, 1 என்னுடைய கூப்பிடுதலை காதுகொடுத்து கேளும்; 1 என்னுடைய கண்ணீருக்கு மவுனமாக இருக்கவேண்டாம்; 1 என்னுடைய முன்னோர்கள் எல்லோரையும்போல 1 நானும் உமக்குமுன்பாக அந்நியனும் நிலையற்றவனுமாக இருக்கிறேன். 1