Job 6:13
எனக்கு உதவியானது ஒன்றும் இல்லையல்லவோ? 1 உதவி என்னைவிட்டு நீங்கிவிட்டதே. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Is not my help in me? and is wisdom driven quite from me?
In Context
12என் பெலன் கற்களின் பெலனோ? என் உடல் வெண்கலமோ? 1
Cross References
Job 12:2“ஆம், நீங்களே ஞானமுள்ள மக்கள்; 1 உங்களுடனே ஞானம் சாகும். 1
Job 16:7இப்போது அவர் என்னை சோர்வடையச் செய்தார்; 1 என் குடும்பத்தையெல்லாம் அழித்தீர். 1
Job 26:2“பெலனில்லாதவனுக்கு நீ எப்படி உதவிசெய்தாய்? 1 பெலனற்ற கையை நீ எப்படி ஆதரித்தாய்? 1
Galatians 6:4அவனவன் தன்தன் சுயசெய்கைகளைச் சோதித்துப்பார்க்கவேண்டும்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்பொழுது அல்ல, தன்னையே பார்க்கும்பொழுது பெருமைபாராட்ட அவனுக்கு இடம் உண்டாகும்.