யோபு 6:16
அவைகள் குளிர்காலப் பனிக்கட்டியினாலும், 1 அதில் விழுந்திருக்கிற உறைந்த மழையினாலும் கலங்கலாகி, 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Which are blackish by reason of the ice, and wherein the snow is hid:
In Context
15என் சகோதரர் காட்டாறுபோல மோசம்செய்கிறார்கள்; ஆறுகளின் வெள்ளத்தைப்போலக் கடந்துபோகிறார்கள். 1
17வெப்பம் கண்டவுடனே உருகி வற்றி, 1 சூடு பட்டவுடனே தங்கள் இடத்தில் உருகிப்போகின்றன. 1
Cross References
Job 38:29உறைந்த தண்ணீர் யாருடைய வயிற்றிலிருந்து புறப்படுகிறது? 1 ஆகாயத்தின் உறைந்த பனியைப் பெற்றவர் யார்? 1