The Bible Software
bible.softwareயோபுயோபு 6 › யோபு 6:17

யோபு 6:17

வெப்பம் கண்டவுடனே உருகி வற்றி, 1 சூடு பட்டவுடனே தங்கள் இடத்தில் உருகிப்போகின்றன. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

What time they wax warm, they vanish: when it is hot, they are consumed out of their place.

In Context

16அவைகள் குளிர்காலப் பனிக்கட்டியினாலும், 1 அதில் விழுந்திருக்கிற உறைந்த மழையினாலும் கலங்கலாகி, 1

18அவைகளுடைய வழிகளின் போக்குகள் இங்குமங்கும் பிரியும்; 1 அவைகள் வீணாக பரவி ஒன்றுமில்லாமற்போகும். 1

Read all of யோபு 6

Cross References

1 Kings 17:1கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என்னுடைய வார்த்தை இல்லாமல் இந்த வருடங்களிலே பனியும் மழையும் பெய்யாமல் இருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study யோபு 6:17

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← யோபு 6:16யோபு 6யோபு 6:18 →