யோபு 6:18
அவைகளுடைய வழிகளின் போக்குகள் இங்குமங்கும் பிரியும்; 1 அவைகள் வீணாக பரவி ஒன்றுமில்லாமற்போகும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The paths of their way are turned aside; they go to nothing, and perish.
In Context
17வெப்பம் கண்டவுடனே உருகி வற்றி, 1 சூடு பட்டவுடனே தங்கள் இடத்தில் உருகிப்போகின்றன. 1
19தேமாவின் பயணக்காரர் தேடி, 1 சேபாவின் பயணக்கூட்டங்கள் 1 அவைகள்மேல் நம்பிக்கை வைத்து, 1
Cross References
Jeremiah 10:24யெகோவாவே, என்னைத் தண்டியும்; ஆனாலும் நான் அவமானப்படாமலிருக்க உம்முடைய கோபத்தினால் அல்ல, குறைவாகத் தண்டியும்.