Job 13:4
நீங்கள் உண்மையில் பொய்யை இணைக்கிறவர்கள்; 1 நீங்கள் எல்லோரும் காரியத்திற்கு உதவாத வைத்தியர்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
But ye are forgers of lies, ye are all physicians of no value.
In Context
3சர்வவல்லமையுள்ள தேவனுடன் நான் பேசினால் நல்லது; 1 தேவனுடன் நியாயத்திற்காக வழக்காட விரும்புவேன். 1
5நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும்; 1 அது உங்களுக்கு ஞானமாயிருக்கும். 1
Cross References
Exodus 20:16பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதே.
Job 5:1“இப்போது கூப்பிடும், உமக்கு பதில் கொடுப்பவர் உண்டோ என்று பார்ப்போம்? 1 பரிசுத்தவான்களில் யாரை நோக்கிப் பார்ப்பீர்? 1
Job 6:20தாங்கள் இப்படி நம்பினதினாலே வெட்கப்படுகிறார்கள்; 1 அவ்விடம்வரை வந்து கலங்கிப்போகிறார்கள். 1
Job 8:3தேவன் நியாயத்தைப் புரட்டுவாரோ? 1 சர்வவல்லமையுள்ள தேவன் நீதியைப் புரட்டுவாரோ? 1
Job 18:5துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோகும்; 1 அவனுடைய அடுப்பின் நெருப்பும் அவிந்துபோகும். 1
Job 22:6காரணமில்லாமல் உம்முடைய சகோதரர் கையில் அடகு வாங்கி, 1 ஏழைகளின் ஆடைகளைப் பறித்துக்கொண்டீர். 1